Rules and FAQs- Moj Creator Referral Program
Last updated: 14th February 2023
மோஜ் கிரியேட்டர் பரிந்துரை திட்டம் என்றால் என்ன?
மோஜ் கிரியேட்டர் பரிந்துரைத் திட்டம் என்பது தற்போதைய மோஜ் பயனர்கள் தங்களது சக கிரியேட்டர்களை மோஜ் செயலிக்கு பரிந்துரை செய்வதன் மூலமாக ரிவார்டுகளை வெல்லக்கூடிய ஒரு அழைப்பினை வழங்கும் திட்டமாகும். இந்த பரிந்துரைத் திட்டம் மோஜ் ஆண்டிராய்டு மற்றும் iOS செயலிகளிலும் மற்றும் மோஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட் (“**MTPL**”) வழங்கும் அதன் பதிப்புகள் என ஒட்டுமொத்தமாக “**தளம்**” என்று குறிப்பிடப்படுவதிலும் இயங்கும்.
நீங்கள் யாரை புரிந்துரை செய்யலாம்?
நீங்கள் மோஜ் மற்றும் இதர தளங்களில் இருந்தும் கிரியேட்டர்களை பரிந்துரை செய்யலாம்:
நீங்கள் எப்படி பரிந்துரை செய்யலாம்?
கிரியேட்டர் பரிந்துரைப் பக்கத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட இணைப்பினை மற்றவர்களுக்கு அனுப்புங்கள்.
உங்களுக்கு எப்போது ரிவார்டு கிடைக்கும்?
ஒவ்வொரு வெற்றிகரமான பரிந்துரைக்கும் நீங்கள் 50 ரூபாய் (100 மிண்ட்கள்) வெல்வீர்கள் (அழைப்பாளர், பரிந்துரைப்பவர் பகிர்ந்த இணைப்பைக் கிளிக் செய்து, மொபைல் செயலியை ஏற்கனவே நிறுவவில்லை என்றால் அதனை நிறுவி, எம்.எஃப்.சி திட்டத்திற்கு விண்ணப்பித்து, எம்.எஃப்.சி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன்).
குறிப்பு: எம்.எஃப்.சி திட்டத்தில் பரிந்துரைகளை பரிசீலிக்க உங்கள் நண்பர்கள் 7 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எம்.எஃப்.சி க்கு விண்ணப்பித்த பிறகு, எங்கள் குழு பரிந்துரையை சரிபார்ப்பதற்கு 15-20 நாட்கள் வரை ஆகலாம், மேலும் வெற்றிகரமான பரிந்துரையின் மூலம் கிரியேட்டர் 50 ரூபாய் (100மிண்ட்கள்) பெறுவார். தேர்ந்தெடுக்கப்பட்ட 1-2 நாட்களுக்குள் உங்கள் மொபைல் செயலியில் உள்ள வாலட்டில் தொகை பிரதிபலிக்கத் தொடங்கும்.
MFC திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஒரு கிரியேட்டர் எப்போது தகுதி உள்ளவர் ஆவார்?
தயவுசெய்து MFC திட்டத்தின் வT&Cs பாருங்கள்.
ஒருமுறை மோஜ் கிரியேட்டர் அமைப்பில் சேர்ந்தவுடன் (MFC யில் தேர்வு செய்யப்பட்டவுடன்), கிரியேட்டர் எப்படி ரிவார்டை பெறுவார்?
கிரியேட்டர் பண மற்றும் பணமல்லாத ரிவார்டுகளை பெற தகுதி பெறுவார்.
பண ரிவார்டு: